Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுராந்தகம் கோதண்டராமர் கோவிலில் ... ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா! ஜெனகை மாரியம்மன் கோயில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வில்லியனூர் பெருமாள் கோவிலுக்கு புதிய தேர்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

06 ஜூன்
2013
12:06

வில்லியனூர்: வில்லியனூர், தென்கலை வரதராஜப் பெருமாள் கோவிலுக்கு புதிய தேர் செய்யும் பணியை முதல்வர் பார்வையிட்டார்.வில்லியனூரில், பழமைவாய்ந்த பெருந்தேவி தாயார் சமேத தென்கலை வரதராஜப் பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு, 60 லட்சம் ரூபாய் செலவில், புதிய தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது. தமிழக அரசு அங்கீகாரம் பெற்ற ஸ்தபதி கஜேந்திரனின் கைவண்ணத்தில், 36 அடி உயரம், 15 அடி அகலத்தில் சிற்ப சாஸ்திரப்படியும், ஆகம விதிப்படியும் தேர் செய்யும் பணி துவங்கியது. தேர் செய்யும் பணி நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. புதிய தேரை, முதல்வர் ரங்கசாமி பார்வையிட்டார். திருக்காமீஸ்வரர் கோவில் தனி அதிகாரி மனோகரன், வரதராஜப் பெருமாள் கோவில் தனி அதிகாரி ஹரிஹரி நமோ நாராயணா உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar