Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ... திருப்பரங்குன்றம் ஊஞ்சல் திருவிழா! திருப்பரங்குன்றம் ஊஞ்சல் திருவிழா!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழ் புத்தாண்டில் உதயமாகிறது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2013
10:06

ஸ்ரீரங்கத்தில், பல்வேறு வசதிகளுடன், 1,000 பேர் தங்கும் வகையில், கட்டுமானப் பணி மேற்கொள்ளப்படும், "ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அடுத்த தமிழ் புத்தாண்டில் செயல்படும் என, தெரிகிறது.
பக்தர்கள் விடுதி: ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களுக்கு வரும் பக்தர்கள் தங்க, ஸ்ரீரங்கத்தில் உள்ள, வெள்ளி திருமுத்தம் கிராமத்தில், 6,48 ஏக்கரில் நிலப்பரப்பில், 42.23 கோடி ரூபாயில் மதிப்பீட்டில், பக்தர்கள் விடுதி அமைய உள்ளது. இதில், உணவு விடுதி, தங்கும் அறைகள் என, பல வசதிகள் கொண்ட அறைகள் அமைய உள்ளன. மேலும், தனி நபர்கள் தங்கும் விடுதிகள், குடும்பத்துடன் தங்கும் விடுதிகள் என, இரண்டு வகையான அறைகள் அமைய உள்ளன. இதுதவிர, பொதுக் கழிப்பறைகள், கடைகள், முடி காணிக்கை செலுத்தும் அறைகள், 10க்கும் மேற்பட்ட தொகுப்புகளுடன் கூடிய, 20 கட்டடங்கள் அமைய உள்ளன. இதில், 1,000 பேர் தங்கும் வகையில், வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனுமதி: இத்திட்டத்தைச் செயல்படுத்த, தேவைப்படும் தொகையை, ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவில், அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் கோவில் மற்றும் சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகிய கோவில்களில் இருந்து செலவிட, இந்து சமய அறநிலையத் துறைக்கு, அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, திருச்சி மண்டல பொதுப்பணித் துறை கட்டட பிரிவு உயர் அதிகாரிகள் கூறுகையில், "தமிழ் புத்தாண்டில் திறக்கும் வகையில், கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar