ஆஞ்சநேயருக்கு அணிவிக்கும் மாலைகளால் கிடைக்கும் பலன் என்ன தெரியுமா? வடைமாலை: எதிரிகள் தொல்லை நீங்குதல், வழக்குகளில் சாதக தீர்வுவெற்றிலை மாலை: சுபநிகழ்வுகளில் தடை நீங்குதல், தொழில் வெற்றிதுளசி மாலை: சகல பாவநிவர்த்திஇது மட்டுமல்ல! இரவில் ராமதாச ஆஞ்சநேய அல்லது ஸ்ரீராமஜெயம்என ஐந்துமுறை சொல்லி விட்டு படுத்தால் கெட்ட கனவு வராது.