பெண் தெய்வங்களின் கையில் தாமரை மலர் இருப்பதன் நோக்கம் என்ன?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஜூன் 2013 05:06
லட்சுமி விரும்பி வசிக்கும் இடம் தாமரை. சகல ஐஸ்வர்யங்களும் தாமரை மலரில் குடிகொண்டு இருப்பதால், அதில் லட்சுமி குடியிருக்கிறாள். தாமரை மலரைக் கையில் வைத்திருக்கும் தெய்வங்கள் தம்மை வணங்குவோருக்கு சகல செல்வங்களையும் வழங்குவார்கள் என்பது ஐதீகம்.