கற்களை அடுக்கி பிரார்த்தனை செய்தால் வீடு கட்டும் யோகம் வருமாமே! உண்மையா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஜூன் 2013 03:06
வீடு கட்ட வேண்டும் என்பதில் தன்னம்பிக்கை வளர இது போன்ற பிரார்த்தனைகள் உபாயங்களாக ஏற்றுக் கொள்ளலாம். உழைப்பும் விடாமுயற்சியும் தான் அவசியம். மேலும், இதுபோன்ற பிரார்த்தனைகள் கோயிலுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவி செய்யக் கூடியவைகளாக இருப்பது அவசியம்.