மனசாட்சிக்குப் பயந்து வாழும் மனிதன் கடவுளை வணங்க வேண்டியது அவசியமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01ஜூலை 2013 10:07
நல்லவன் நீதிநூல்களின் அறிவுரைகளைப் பின்பற்றி வாழ்வான். அப்படிப்பட்ட நல்லவர்களுக்கு சாட்சிகள் இரண்டு. ஒன்று மனசாட்சி, மற்றொன்று தெய்வத்தின் சாட்சி. அதனால், மனசாட்சி உள்ள மனிதன் பக்தியோடு வாழ்வான்.