Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மழை வேண்டி நந்தி பகவானை சுற்றி நீர் ... ரூ.16 கோடி செலவில் திருமலையில் புதிய தங்க தேர்! ரூ.16 கோடி செலவில் திருமலையில் புதிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரிட்டாபட்டியில் பாண்டியர் கல்வெட்டு கண்டுபிடிப்பு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2013
12:07

மதுரை: மதுரை அரிட்டாபட்டியில் கி.பி.13ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால கல்வெட்டினை, தொல்லியல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர். தொல்லியல் துறை மண்டல உதவி இயக்குனர் கணேசன் கூறியதாவது: அரிட்டாபட்டியில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சமண துறவிகளுக்கு படுக்கைகள் அமைத்து கொடுத்த விபரம், அங்குள்ள கழிஞ்சமலையில் பண்டைய தமிழ் (தமிழ் - பிராமி) எழுத்துக்களில் பொறிக்கப்பட்டுள்ளது.கி.மு.2-ம் நூற்றாண்டில், நெல்வேலி சிழிவன் அதினன் வெளியன் என்பவனும், இலஞ்சி எளம்பேராதன் மகன் எமயவன் என்பவனும் சமணத் துறவிகளுக்கு குகைத்தளங்களையும், படுக்கைகளையும் (முழாகை) அமைத்துக் கொடுத்தள்ளனர். கழிஞ்சமலை அருகில் ஆப்டான் மலை, ராமாயி மலைகள் உள்ளன. மூன்று மலைகளில் இருந்து வரும் மழைநீரை குடிநீர் தேவைக்காகவும், விவசாயத்திற்காகவும் தேக்கி வைப்பதற்கு கண்மாய் வெட்டி, கரை அமைத்து தண்ணீரை ஒழுங்குபடுத்தி முறையாக வழங்கிட மதகு (குமிழி) அமைக்கப்பட்டுள்ளது.இதனை கி.பி.13ம் நூற்றாண்டில் முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் ஆட்சிக் காலத்தில் "ஆனைமேல் கொண்டான் என்ற பாண்டிய நாட்டு அதிகாரி செய்துள்ளான். இந்நிகழ்வை பற்றிய குமிழி கல்வெட்டு அரிட்டாப்பட்டி கண்மாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கி.பி.13ம் நூற்றாண்டிலேயே நீர் மேலாண்மையும், நீர் ஒழுங்குமுறை திட்டமும் பாண்டிய நாட்டில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மாதந்தோறும் வரும் சதுர்த்தசி தினத்தை சிவராத்திரியாக வழிபடுகிறோம். இன்று செவ்வாய் கிழமை ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர் அடுத்த முடியனுர் கிராமத்தில் பாழடைந்த அருணாச்சலேஸ்வரர் கோவில் ... மேலும்
 
temple news
சென்னை: ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டத்தில் உள்ள நாத நாகேஸ்வரர் கோவிலில், பொத்தப்பி சோழர்களின் ... மேலும்
 
temple news
‘‘பாரத பூமி ஒரு கர்ம பூமி; அளவற்ற ஆன்மிக சக்தியும், செல்வமும் சுரக்கும் தேசம். பொருளாதார ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேருக்கு டிச., 6ம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar