Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி ... சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் அமித்ஷா தரிசனம் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 காஞ்சி இளைய மடாதிபதி தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு விழா: காமாட்சியம்மன் கோவிலில் மடாதிபதிகள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 காஞ்சி இளைய மடாதிபதி தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு விழா: காமாட்சியம்மன் கோவிலில் மடாதிபதிகள் வழிபாடு

பதிவு செய்த நாள்

20 ஏப்
2026
10:04

 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் தீட்சை பெற்ற முதலாம் ஆண்டு நிறைவு விழா காஞ்சி காமாட்சியம்மன் கோவிலிலும், சங்கர மடத்திலும் இன்று நடைபெற்றது.


காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், 71வது மடாதிபதியான சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு தீட்சை வழங்கி அட்சய திருதியையான இன்றுடன் ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்திலிருந்து அதிகாலை 5:00 மணிக்கு இரு மடாதிபதிகளும் ஊர்வலமாக காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றனர். கோவிலில் உள்ள பஞ்சகங்கை தீர்த்தம் என அழைக்கப்படும் தெப்பக்குளத்தில் உள்ள விநாயகர் மற்றும் காமாட்சி அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர்.  அதை தொடர்ந்து அங்கிருந்து, சங்கரா கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்களுடன் இரு மடாதிப திகளும் சங்கர மடத்துக்கு ஊர்வலமாக வந்தனர். சங்கர மடத்தில் உள்ள மஹா சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனங்களுக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெற்றது. தொடர்ந்து ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட திருஉருவச்சிலைக்கு தங்க கவசம் அணிவிக் கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar