Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news எரியோட்டில் சித்திரை விழா: ... பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புல்லாணியில் அட்சய திருதியை கொண்டாட்டம்: கருட வாகனத்தில் எழுந்தருளினார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்புல்லாணியில் அட்சய திருதியை கொண்டாட்டம்: கருட வாகனத்தில் எழுந்தருளினார்

பதிவு செய்த நாள்

20 ஏப்
2026
05:04

திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் அட்சய திருதியை முன்னிட்டு மூலவர் கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு விசேஷத் திருமஞ்சனம் சாற்றுமுறை கோஷ்டி பாராயணம் உள்ளிட்டவைகள் நடந்தது. பின்னர் காலை 8 மணிக்கு மேளதாளங்கள் முழங்க கருட வாகனத்தில் கல்யாண ஜெகநாத பெருமாள் திருப்புல்லாணி நான்கு ரத வீதிகளிலும் உலா வந்தார்.  காலை 10:00 மணிக்கு மீண்டும் திருப்புல்லாணி கோயிலை வந்தடைந்தார். புராணத்தில் குசேலன், கிருஷ்ண பரமாத்மாவை சந்தித்து செல்வம் பெற்ற தினமாக கொண்டாடப்படுகிறது.


அட்சயா என்றால் அது குறைவில்லாதது அல்லது அழிவற்றது என்று பொருள்படும். இந்நாளில் செய்யப்படும் எந்த ஒரு செயலும் பல மடங்கு பெருகும் என்பது நம்பிக்கை. அட்சய திருதியை நாளில் செல்வம் பெருக மகாலட்சுமி மற்றும் விஷ்ணு, விநாயகரை வைத்து வழிபாடு செய்கின்றனர். அரிசி பருப்பு, வெல்லம் போன்ற மங்களப் பொருட்களை வீடுகளில் உள்ள பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்தனர். நகைக் கடைகளில் தங்கம், வெள்ளி உள்ளிட்ட ஆபரணங்கள் அட்சய திருதியை முன்னிட்டு வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar