Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருஷேத்திராவில் ஏழுமலையான் கோவில்! கொட்டாருடைய அய்யனார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏ.வல்லியம் கோவிலில் தீமிதி உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2013
10:07

கம்மாபுரம்:ஏ.வல்லியம் மாரியம்மன் கோவிலில் தீ மிதி திருவிழா நடக்கிறது. கம்மாபுரம் அடுத்த ஏ.வல்லியம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் தீமிதி திருவிழா கடந்த மாதம் 21ம் தேதி காலை 9:00 மணிக்கு காப்பு கட்டி துவங்கியது. தினமும், அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, இரவு அம்மன் வீதியுலா, மகாபாரத கதைப் பாட்டு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. (8ம் தேதி) காலை 8:00 மணிக்கு அரவான் களபலி நிகழ்ச்சி, பகல் 3:00 மணிக்கு படுகளம், மாலை 5:00 மணியளவில் தீ மிதி உற்சவம் நடக்கிறது. 9ம் தேதி மஞ்சள் நீர் உற்சவம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar