சினிமா
கோயில்கள்
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
இளையான்குடி: தாயமங்கலம் ஊராட்சி , தேவாத்தக்குடி கொட்டாருடைய அய்யனார் கோயிலில் வருஷாபிஷேகம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்,பூஜை நடந்தது. தேவாத்தக்குடி, சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.