Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உயிருக்கு நிகரிந்த நாடல்லவோ! இரண்டு வகை யோகம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புண்ணியமான உச்சிவேளை
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஜூலை
2013
11:07

கங்கைநதி கரையிலுள்ள காசியில் 64 தீர்த்தக்கட்டங்கள் உள்ளன. இதில் மிக முக்கியமானது சக்கர தீர்த்தப் பகுதியில் உள்ள மணிகர்ணிகா காட். காசி விஸ்வநாதர் அபிஷேகத்திற்கு இங்கிருந்து தான் கங்கா தீர்த்தம் எடுத்துச் செல்வர். விஷ்ணு தன்னுடைய சக்ராயுதத்தால் உருவாக்கியது என்பதால் சக்கரதீர்த்தம் எனப் பெயர் ஏற்பட்டது. சக்கரதீர்த்தத்தில் நீராட பார்வதியும் சிவபெருமானும் ஒருமுறை வந்தனர். அப்போது சிவனின் காதணி நீரில் விழுந்தது. அதனால், அந்த படித்துறைக்கு மணிகர்ணிகா என்ற பெயர் ஏற்பட்டது. மணிகர்ணிகா என்றால் காதில் அணியும் அணிகலன். மணிகர்ணிகாவில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உச்சிவேளையில் (மதியம்) நீராடுவதாக ஐதீகம். அதனால் மதியம் 12 மணிக்கு இங்கு நீராடினால் பலமடங்கு புண்ணியம் பெறலாம் என்பர்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

இப்லீஸ் அக்டோபர் 21,2026

நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் வகையைச் சேர்ந்தவன் இப்லீஸ். இவன் முதல் மனிதனான ஆதம் பூமிக்கு வரும் ... மேலும்
 

யாரும் இல்லை அக்டோபர் 21,2026

‘இறைவனுக்கு இணை யாரும் இல்லை’.  அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருப்பதாகவும், அவர்களுக்கு ஆற்றல் ... மேலும்
 

நீங்கள் நல்லவர் அக்டோபர் 21,2026

* நோயாளியை சந்திக்க செல்லும் போது, ‘நீங்கள் நல்லவர். சொர்க்கத்தில் வீட்டை சம்பாதித்து விட்டீர்கள்’ ... மேலும்
 

நம்பாதே... யோசி அக்டோபர் 21,2026

இரக்க குணம் கொண்டவன் மெக்கானிக் ஆஷிக்.  ஒருநாள் இரவு கடையை பூட்டும் போது முகத்தில் காயத்துடன் ஒரு ... மேலும்
 

நல்ல பழக்கம் அக்டோபர் 21,2026

லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், ‘புத்தகம் படிப்பது அல்லது  பொழுது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar