Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கண்ணாலேயே அளப்பவர் அண்ணனின் ஆணை!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காதும் காதும் வைத்தாற்போல்.!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2013
03:07

கடோபநிஷத் என்ற நூலில், நசிகேதன் என்னும் சிறுவன் எமதர்மனிடம் பெற்ற உபதேசம் பற்றி கூறப்பட்டுள்ளது. அவன் பெற்ற உபதேசம் பிரணவ மந்திரமான ஓம் பற்றியதாகும். எல்லா மந்திரங்களும் ஓம் என்றே தொடங்குகின்றன. எமன் நசிகேதனுக்கு நீண்ட ஆயுள், செல்வம், அரசபோகம் எத்தனையோ வரங்களை அளித்தான். ஆனால், அவற்றை மறுத்துவிட்டு ஓம் என்னும் பிரணவத்திற்குரிய விளக்கத்தை மட்டும் தன் வாழ்நாளில் கேட்டால் போதும் என்கிறான் நசிகேதன். ஓம் என்ற பிரணவத்திற்கு அந்த அளவு மகிமை இருக்கிறது. பிரணவம் என்றால் என்றும் புதியது எனப்பொருள். அதாவது, இந்த மந்திரத்திற்கு வயதே ஆகாது, என்றும் இளமையுடையது, அழியாதது, எக்காலத்திலும் எல்லாராலும் சொல்லப்படுவது. பகவத்கீதையில், பிரணவத்தின் பெருமையை அர்ஜுனனுக்கு கிருஷ்ணரும் உபதேசிக்கிறார். ஓம் வடிவமுள்ள உறுப்பாக விளங்குவது காது. அதனால் தான், காதில் நல்ல விஷயங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்கிறார்கள் பெரியவர்கள். இதனால் தான் முக்கிய விஷயங்களை மற்றவர்களுக்கு தெரியாமல் காதும் காதும் வைத்தாற்போல் முடித்து விடுங்கள் என்கிறார்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
பெங்களூரு குமாரசாமி லே -அவுட்டில் உள்ளது ஸ்ரீ 108 கணேசா கோவில். பெயருக்கு ஏற்றாற் போல, 108 கணேச ... மேலும்
 
temple news
பெங்களூரு கோரமங்களாவில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில். இவரை ‛டெக்கி கணேசா’ எனவும் அழைக்கின்றனர். ... மேலும்
 
temple news
பெங்களூரு கஸ்தூரிபா சாலையில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில், ‛டிராபிக் கணேசா’ கோவில் என கூறினால் ... மேலும்
 
temple news
பெங்களூரு ஜெய நகரில் உள்ளது ஸ்ரீ சக்தி கணேசா கோவில். பழமையான கோவில்களின் ஒன்றாகும். வேலைவாய்ப்புகள் ... மேலும்
 
temple news
பெங்களூரு கே.ஆர்., புரத்தில் உள்ளது ஸ்ரீ கட்டே கணேசா கோவில். மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar