Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

காதும் காதும் வைத்தாற்போல்.! நமசிவாய, சிவாயநம இரண்டில் எது ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அண்ணனின் ஆணை!
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2013
15:40

சிவபெருமான் தவத்தில் ஆழ்ந்திருந்த சமயம், உலகமே இயக்கமின்றி அசைவற்றுப் போனது. அந்த சமயம் பார்வதி பர்வதராஜனின் மகளாகப் பிறந்து வளர்ந்து கொண்டிருந்தாள். படைப்புக் கடவுளான பிரம்மா செய்வதறியாது தவித்த போது, தன் தம்பியான மன்மதனை அழைத்தார். தம்பீ! மலர்க்கணை தொடுத்து சிவனின் தவத்தை கலைத்துவிடு. பர்வதராஜனின் மகளான பார்வதியை சிவன் திருமணம் புரியும்படி செய் என்று கட்டளையிட்டார். அண்ணனின் கட்டளையை ஏற்ற மன்மதனும் சிவனின் தவத்தைக் கலைத்தான். சிவன் தன் நெற்றிக்கண்ணால் மன்மதனை எரித்து சாம்பாலாக்கி விட்டார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
சீதையைத் தேடி கடலைக் கடந்த அனுமன் இலங்கையில் கால் பதித்த இடம் நுவரேலியா. இங்குள்ள ராம்போத அனுமன் ... மேலும்
 
பல இடங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து வந்த சுவாமிகள் ஆல்வார் சமஸ்தானத்தை அடைந்தார். அங்கு இருந்த ... மேலும்
 
இளைஞர்களான கந்தனும், வேலனும் காட்டிற்கு மரம் வெட்டச் சென்றனர். பகலில் வேலை செய்த அவர்கள்,  மாலையில் ... மேலும்
 
ஒரு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கடவுளைத் தேடிப் புறப்பட்டனர். இதை கேள்விப்பட்ட பெரியவர் ... மேலும்
 
கடவுள் என்றால் அவர் எல்லோருக்கும் சொந்தம்தான். அவரை நாம், ‘என் கடவுள், உன் கடவுள்’ என்று கூறு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2022 www.dinamalar.com. All rights reserved.