Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் ... ஆதிகும்பேசுவரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் சஹஸ்ர காயத்ரி ஹோமம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2013
10:07

புதுச்சேரி: புதுச்சேரி வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில், ஆடி மாதத்தை முன்னிட்டு சஹஸ்ர காயத்ரி, சகலதேவதா ஹோமங்கள் நடந்தன. அதனை தொடர்ந்து காலை 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கலச ஸ்தாபனம், 8:00 மணிக்கு வாசவி கன்னிகா பரமேஸ்வரி காயத்ரி ஹோமம், லலிதா சஹஸ்ரநாம ஹோமம், அஷ்டலட்சுமி ஹோமம், ஸ்வயம்வரா பார்வதி ஹோமம் நடந்தது. 11:00 மணிக்கு மஹா பூர்ணாஹூதி, 12:00 மணிக்கு தீர்த்த பிரசாத விநியோகம் நடந்தது. ஏற்பாடுகளை ஆர்ய வைஸ்ய யுவஜன சேவா சங்கம் செய்திருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் நாளை துவங்குகிறது.கேரள ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar