தமிழக அரசின் சின்னமாக ஆண்டாள்கோயில் கோபுரம் இருப்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஜூலை 2013 12:07
கோயில் கோபுரங்கள் நம் பண்பாட்டின் அடையாளம். அதிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம், பாசுரத்தமிழால் கண்ணனையும், தமிழையும் ஆட்சி செய்த கோதை ஆண்டாளுக்குரியது. இந்த கோபுரத்தில் சிற்பம் ஏதும் கிடையாது. மதம் சார்ந்த ஏதும் இல்லாததால், அனைவருக்கும் பொதுவான வகையில் இதை அரசு சின்னமாக்கினர்.