காலை சூரிய வழிபாட்டில் தீபாராதனை காட்டி வணங்கலாமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஆக 2013 04:08
சூரியவழிபாடு என நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை. காலையில் சூரிய நமஸ்காரம் செய்வதற்கு தீபாராதனை எல்லாம் கிடையாது. வழிபாடு என்ற பெயரில் பூஜையாகச் செய்தீர்களானால் தீபாராதனை செய்யலாம்.