Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
எடை­யார்­பாக்கம் மகா­தேவர் ... பொற்குணம் கிராமத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிருஷ்ண ஜெயந்தி உற்­சவம் நாளை துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 ஆக
2013
11:08

மாமல்­ல­புரம்: மாமல்­ல­புரம், நவ­நீத கிருஷ்­ண­சு­வாமி கோவிலில், நாளை (28ம் தேதி) கிருஷ்ண ஜெயந்தி விழா துவங்­கு­கி­றது.மாமல்­ல­பு­ரத்தில்,ருக்­மணி சத்­ய­பாமா உட­னுறை நவ­நீத கிருஷ்­ண­சு­வாமி கோவில் புகழ்­பெற்­றது. இங்கு ஆண்­டு­தோறும், கிருஷ்ண ஜெயந்தி உற்­சவ விழா கொண்­டா­டப்­படும். இவ்­விழா, நாளை துவங்கி, அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடை­பெற உள்­ளது. இதை­ய­டுத்து, நாளை மாலை 4:30 மணிக்கு, சுவா­மிக்கு திரு­மஞ்­சனம் நடை­பெறும். சுவாமி ஆயர்­பாடி எழுந்­த­ருளும் அலங்­கா­ரத்தில், பக்­தர்­க­ளுக்கு அருள்­பா­லிப்பார்.இதே­போன்று, தினமும் மாலையில் சுவா­மிக்கு திரு­மஞ்­சனம் செய்து, தினம் ஒரு அலங்­கா­ரத்தில், அவர் காட்­சி­ய­ளிக்­கிறார். 29ம் தேதி, ஆலிலை கண்ணன், 30ம் தேதி, வெண்­ணைத்­தாழி கண்ணன், 31ம் தேதி, கோவர்­த­ண­கிரி, அடுத்த மாதம் 1ம் தேதி, சக­டா­சூர வதம், 2ம் தேதி கோபா­லக்­கண்ணன், 3ம் தேதி, ஏணிக்­கண்ணன், 4ம் தேதி, காளிங்க நர்த்­தனம், 5ம் தேதி, ஊஞ்சல் கண்ணன், 6ம் தேதி, ஸ்ரீகி­ருஷ்ண லீலை, 7ம் தேதி, குழ­லூதும் கண்ணன் என, காட்­சி­ய­ளிக்­கிறார்.மேலும், தினமும் இரவு 7:30 மணிக்கு, ஆரா­வ­முடன், இரா­தா­கி­ருஷ்ண பாக­வதர் ஆகியோர், தினம் ஒரு தலைப்பில், உபன்­யாசம் செய்­கின்­றனர். 8ம் தேதி காலை 10:30 மணிக்கு, திரு­மஞ்­சனம், மாலை 4:30 மணிக்கு, வீதி­யுலா, 5:30 மணிக்கு, உறி­யடி கண்­ண­னுக்கு சிறப்பு வழி­பாடு, அதைத்­தொ­டர்ந்து, 6:00 மணிக்கு, உறி­யடி உற்­சவம் நடை­பெறும். நவ­நீத கிருஷ்­ண­சு­வாமி பக்த பஜனை சபா குழு­வினர், விழா ஏற்­பா­டுகள் செய்­துள்­ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராஜபாளையம்: ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோயில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ... மேலும்
 
temple news
 திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் கோயிலில் சுப்பிரமணிய சுவாமிக்கு இன்று பட்டாபிஷேகம் நடந்தது. ... மேலும்
 
temple news
பாலக்காடு: பாலக்காடு, பகவதி அம்மன் கோவில் திருவிழா, யானைகள் அணிவகுப்புடன் கோலாகலமாக நடந்தது.கேரள ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மாவட்டம், எழுமலை அடுத்துள்ள மேலத் திருமணிக்கம் ஆதிமூர்த்தி ஐயர் சுவாமி கோவிலில் 17 ... மேலும்
 
temple news
 திருவாலங்காடு: வடாரண்யேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்திர விழாவையொட்டி, காரைக்கால் அம்மையார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar