அவலூர்பேட்டை: பொற்குணம் கிராமத்தில் விநாயகர், முருகன், மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.மேல்மலையனூர் ஒன்றியம் பொற்குணம் கிராமத்தில் விநாயகர், முருகன், மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று காலையில் நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர். இரவு அம்மன் வீதி உலா நடந்தது.