உடல்தூய்மை செய்ய இயலாத நிலையில் வழிபாட்டுக்கு மனத்தூய்மை போதுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28ஆக 2013 12:08
உடல் தூய்மை செய்ய இயலாத நிலை என்பது நோய்வாய்ப்பட்டிருப்பதையே குறிக்கும். இந்நிலையில் முகம், கைகால் கழுவி ஆடை மாற்றி வழிபாடு செய்யலாம். இதுவும் இயலாத நிலையில் தூய்மையுடன் மனதாலேயே தியானித்து வழிபட்டால் போதும்.