Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொறுமையின் திலகம் பெயர் வைப்பதில் கவனம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மனதையே கடவுள் பார்க்கிறார்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 செப்
2013
12:09

வில்லாளன் என்ற வேடன் காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, புற்றுக்குள் இருந்த முனிவர் ஒருவர் ஓம் நமோ நாராயணாய என்று மந்திரம் ஓதுவதைக் கேட்டான். அவரிடம் நாராயணன் என்றால் யார் என்பதைக் கேட்டு அறிந்தான். அந்த மந்திரத்தைச் சொன்னால் மோட்சம் கிட்டும் என்றும், அதன்பின் இப்படி மிருகங்களைக் கொன்று வயிறு வளர்க்கும் அவலநிலை வராது என்பதையும் உணர்ந்தான். அவனது தாய் வில்லியிடம் சென்று, தானும் தவமிருந்து நாராயணனை அடையப்போவதாகக் கூறினான். வில்லி அவனிடம், மாமிசம் சாப்பிட்டவர்களுக்கு தவவாழ்வு கைகூடாது, என்றாள். ஆனால், தன்னால் அது முடியும் என சவால் விட்டவன், உறுதியுடன் நின்று வெற்றி பெற்றான். பெருமாள் அவனுக்கு மலையளவுக்கு தங்கம் தந்தார். அதை தனக்காக பயன்படுத்தாத வில்லாளன், தன் தாயின் பெயரால் வில்லிப்புத்தூர் என்ற ஊரை நிர்மாணித்தான். மனதையே கடவுள் பார்க்கிறார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar