சேலம் அப்பா பைத்திய சுவாமி கோயிலில் முதல்வர் தரிசனம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2013 12:09
சேலம்: பரபரபான புதுச்சேரி அரசியல் சூழ்நிலையில், சேலத்தில் உள்ள அப்பா பைத்திய ஸ்வாமி கோவிலுக்கு நேற்று காலை புதுச்சேரி முதல்வர் ரெங்கசாமி தரிசனம் செய்ய வந்தார். தரிசனத்திற்கு பின் அவர் கோவில் வளாகத்தில் சிறிது நேரம் தியானத்தில் ஈடுபட்டார்.