Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சொக்கநாதன்புத்தூர் மாரியம்மன் ... சக்கர விநாயகர் கோவிலில் நவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரும்பில் செய்யப்பட்ட இரண்டு டன் தேர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2013
10:10

காரைக்குடி: மரத்தால் மட்டுமே தேர் செய்யப்பட்டு வந்த நிலையில்,காரைக்குடியை சேர்ந்த முஸ்லிம் மதத்தை சேர்ந்த ரகுமத்துல்லா என்பவர், இரும்பிலான தேரை, மேல பூங்குடியை சேர்ந்த "குலாலர் சமுதாயத்தினரின் பஜனைக்காக செய்து கொடுத்துள்ளார். ராஹிலா இன்ஜி., ஒர்க்ஸ் உரிமையாளர் ரகுமத்துல்லா கூறும்போது: இதற்கு முன்பு தேர் செய்ததில்லை.ஒரு முயற்சியாகத்தான் இறங்கினோம்.நான்கு பேர்,ஒரு மாதம் சேர்ந்து தேரை உருவாக்கினோம்.எனது நண்பர் கருணாநிதி,சங்கர் உதவி செய்தனர். இதற்காக 2 டன் இரும்பு தகடு தேவைப்பட்டது. கோபுர ஆர்ச் பகுதியில், 20 மணிகள் பொருத்தப்பட்டுள்ளது. உட்புறம் உள்ள பீடத்தில், சுவாமி சிலையை வைத்து கொண்டு, உள்ளே இருவர் அமரலாம். ராமரை பஜனை செய்து செல்வதற்காக தேர் செய்யப்பட்டதில் மகிழ்ச்சியே. மேலப்பூங்குடி ரத்தினம் கூறியதாவது: எங்கள் பகுதி இளைஞர்களின் முயற்சியால் இந்த தேர் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ரூ.1.5 லட்சம் வரை செலவாகியுள்ளது. புரட்டாசி மாத பஜனையின்போது, ராமர் சிலையை இதில், வைத்து ஊருக்குள் இழுத்து செல்வோம். ஏற்கனவே மாட்டு வண்டியில், ராமர் சிலை வைத்து பஜனை செய்தோம்.தற்போது இரும்பிலான தேர் செய்துள்ளோம்,என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; உலக நன்மைக்காக ராமேஸ்வரத்தில் ஜப்பான் பக்தர்கள் யாக பூஜை செய்து கோயிலில் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
மானாமதுரை; சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 150 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை மாறாமல் வருடந்தோறும் மஞ்சள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; திருக்கோவிலூர், கீழையூர் தேரடி விநாயகருக்கு 40ம் ஆண்டு சந்தன காப்பு விழா ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், யஜுர் உபாகர்மா எனும் பூணூல் அணியும், ஆவணி அவிட்ட வைபவம் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; குச்சனூர் சனீஸ்வர பகவான் கோயில் ஆடித் திருவிழாவின் நான்காவது வாரத்திருவிழா இன்று நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar