அதிகார நந்தி வடிவங்கள், சிவனை வணங்கும் பாவனையிலேயே அமைக்கப்படும். திருநாகேஸ்வரத்தில் அதிகாரநந்தி வாளுடன் இருக்கும் வித்தியாசமான அமைப்பு காணப்படுகிறது. கருங்கல் மண்டபத்தில் வலப்புறம் உள்ளது இந்த விக்ரகம். சிவபெருமான் இத்தலத்தில் நந்திக்கு வீரவாள் அளித்தாகச் சொல்லப்படுகிறது.