Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதோஷ பலன்! இந்து தர்மத்தில் பெண்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இறைவனை சரணடைதல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 மார்
2011
05:03

கடவுள் சர்வ வல்லமை பொருந்தியவர். நாம் எதை கேட்டாலும், எவ்வளவு கேட்டாலும் கொடுக்கும் சக்தி படைத்தவர். நாம் ஒவ்வொருவரும் அவரவர் தேவைக்கேற்ப கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறோம். நாம் வேண்டுவது அனைத்தையும் கடவுள் நமக்கு செய்து தருவார் என்று நம்புகிறோம். நமக்கு எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்று நம்மை படைத்த கடவுளுக்கு மட்டுமே தெரியும்.  அவர் நாம் வேண்டியதை விட அதிகமாகவும்,  சிறந்ததாகவும் செய்து தருவார். அவர் எதைக்கொடுத்தாலும், எவ்வளவு கொடுத்தாலும் அதை ஏற்றும் கொள்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். இறைவழிபாடு என்பது, இறைவா! எனக்கு எது தேவை, எது தேவையில்லை என்பது எனக்கு தெரியாது. அனைத்தும் அறிந்தவன் நீ. எனக்கு எது நடந்தாலும், அது உன்னால் தான் நடக்கிறது. அதன் பலன் அனைத்தும் உனக்கே சமர்ப்பணம், என முழு மனதோடு ஆத்மார்த்தமாக பிரார்த்தனை செய்து இறைவனிடம் சரணடைய வேண்டும்.  அவ்வாறு செய்தால் கடவுளின் அனுக்கிரகமும், அருளும் எப்பொழுதும் நமக்கு கிடைக்கும்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

உயிர்களை நேசி செப்டம்பர் 29,2026

* உயிர்களை நேசி. அப்போது தான் அவனின் கருணையை பெறுவாய். * ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவரது நண்பரை ... மேலும்
 

வேண்டாமே ஆணவம் செப்டம்பர் 29,2026

பலர் கூடும் இடத்தில் ஆடம்பர ஆடை அணிந்து இறுமாப்புடன் நடந்தார் ஒருவர்.  ‘நான்’ என்னும் அகந்தை அவரது ... மேலும்
 

பசித்தவருக்கு உணவிடு செப்டம்பர் 29,2026

பசி மிக கொடுமையானது. பசி வந்தால் மனம், உடல் என்ன பாடுபடும் தெரியுமா... பசித்தவருக்கு உங்களால் ... மேலும்
 

காத்திருக்கு பதவி செப்டம்பர் 29,2026

* உங்கள் குழந்தைகளுக்கு முத்தம் கொடுங்கள். ஒவ்வொரு முத்தத்திற்கும் சொர்க்கத்தில் பதவி ... மேலும்
 

நுாறில் ஒரு பங்கு செப்டம்பர் 29,2026

இறைவன் அன்பை நுாறாகப் பங்கிட்டான். அதில் 99 பங்கைத் தன்னிடம் வைத்துக் கொண்டான். மீதியிருக்கும் ஒரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar