* உயிர்களை நேசி. அப்போது தான் அவனின் கருணையை பெறுவாய். * ஒருவரின் குணத்தை அறிய விரும்பினால் அவரது நண்பரை பற்றி தெரிந்து கொள். * அன்பை பரிமாறு. மனதிலுள்ள பொறாமை மறையும். * கெட்டவருடன் நட்பு கொள்ளாதே. மீறினால் அவர்களின் கணக்கில் நீயும் சேர்க்கப்படுவாய். * நண்பரிடம் நல்லவராக செயல்படு. அவன் உன்னை நேசிப்பான்.