வேலூர்: வேலூர் சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் திடலில் விஜயதசமி இலக்கிய விழா ஆண்டு தோறும் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது. நாளை சனிக்கிழமை 2–வது நாள் நிகழ்ச்சிகள் மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. 3–வது நாள் மாலை 4 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியை மேயர் கார்த்தியாயினி தொடங்கி வைக்கிறார்.