Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவண்ணாமலை தீப திருவிழா; வண்ண ... திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தேரோட்டம் கோலாகலம்; பக்தர்கள் தரிசனம் திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது; மாலை மகாதீபம்
எழுத்தின் அளவு:
பழநி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது; மாலை மகாதீபம்

பதிவு செய்த நாள்

03 டிச
2025
11:12

பழநி; பழநி முருகன் கோயிலில் திருகார்த்திகை தீபத் திருவிழாவில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.இன்று மகாதீபம், சொக்கப்பனை ஏற்றபட உள்ளது


பழநி முருகன் கோயிலில் நவ.,27ல் சாயராட்சை பூஜையில் காப்பு கட்டுதல் உடன் திருக்கார்த்திகை தீபத் திருவிழா துவங்கியது. விழா நாட்களில் சண்முகார்ச்சனை சண்முகர் தீபாராதனை, சின்ன குமாரசுவாமி தங்கச் சப்பரத்தில் எழுந்தருளல், யாகசாலை தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. நேற்று (டிச.2.,) மாலை 5:30 மணிக்கு சாயரட்சைபூஜையில் புனிதநீர் நிரப்பிய கலசபூஜை நடந்து பரணி தீபம், மூலவர் சன்னதியில் ஏற்றப்பட்டது. சண்முகார்ச்சனை நடைபெற்று மஹா தீபாராதனை நடந்தது. இன்று (டிச.,3.,) திருக்கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு அதிகாலை 4:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், விசேஷ பூஜைகளும் துவங்கும். மதியம் 2:00 மணிக்கு சண்முக அர்ச்சனை, சண்முகர் தீபாராதனை நடைபெறும். மதியம் 2:00 மணிக்கு குடமுழுக்கு அரங்க நுழைவாயில் தற்காலிகமாக அடைக்கப்படும். பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். அதன்பின் மாலை 6:00 மணிக்கு சூழ்நிலைக்கேற்ப திறக்கப்பட்டு பக்தர்கள் கோயில் செல்ல அனுமதிக்கப்படுவர். மாலை 4:00 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெறும். மேலும் 4:45 மணிக்கு சின்னகுமார சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருள்வார். யாகசாலை தீபாராதனை நடைபெறும். கோயிலில் நான்கு மூலைகளில் தீபம் வைத்தல் நடைபெறும். அதன் பின் 6:00 மணிக்கு திருகார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றுதல் நடைபெறும். இன்று பழநி முருகன் கோயிலில் தங்கரத புறப்பாடு நடைபெறாது. அதன் பின் திருஆவினன்குடி, பெரியநாயகி அம்மன் கோயிலில் திருக்கார்த்திகை தீபம், சொக்கப்பனை ஏற்றும் நிகழ்வு நடைபெற உள்ளது. நாளை வழக்கம் போல் தங்கரத புறப்பாடு நடைபெறும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar