Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஏகனே.. அனேகனே.. திருவண்ணாமலையில் பரணி ... பழநி முருகன் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது; மாலை மகாதீபம் பழநி முருகன் கோயிலில் பரணி தீபம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழா; வண்ண மின்விளக்கு, மலர்களால் அலங்காரத்தில் கோவில் வளாகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீப திருவிழா; வண்ண மின்விளக்கு, மலர்களால் அலங்காரத்தில் கோவில் வளாகம்

பதிவு செய்த நாள்

03 டிச
2025
10:12

திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, கோவில் வளாகம் வாழை மரம், வண்ண மலர் அலங்காரம் மற்றும் மின் விளக்குகளால்  அலங்கரிக்கபட்டு கோவில் வளாகம் ஜொலிக்கிறது. பக்தர்கள் குவிந்து வருகின்றனர். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், இன்று நடக்க உள்ள மஹா தீப திருவிழாவை முன்னிட்டு, 25 ஏக்கர் பரப்பளவில் உள்ள  கோவில் வளாகம் மற்றும் ஒன்பது கோபுரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, இவை, 20 கி.மீ., தொலைவு  வரை தெரியுமளவிற்கு ஜொலிக்கின்றன. கோவில் கொடிமர வளாகம் மற்றும் 2ம் பிரகாரம், கிளி கோபுர நுழைவாயில் ஆகியவை வாழை மரங்கள், இளநீர் குலைகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது. மேலும், 3 டன் அளவிற்கு பல்வேறு  வண்ண ரோஜா மலர்கள், சாமந்தி பூக்களால் தோரணம் என, 2ம் பிரகாரம் அலங்கரிக்கப்பட்டு கண்கொள்ளா காட்சியாக உள்ளது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar