திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை என்னும் ஆறுதலங்களும் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகள் ஆகும். முருகனின் வாழ்க்கை வரலாற்றை இந்த ஆறுதலங்களிலும் அடக்கிச் சொல்வர். திருமுருகாற்றுப்படை என்னும் பழந்தமிழ் இலக்கியம் ஆறுபடை வீடுகளின் சிறப்பை மிக விரிவாகக் கூறுகிறதுஆறுபடையில் வழிபடும் பலன்..
*திருப்பரங்குன்றத்தில் முருகனை வழிபடுவோர்க்குச் செல்வம் பெருகும். *திருச்செந்தூரில் வணங்குபவர்க்கு வீரம் பெருகும். *பழநியில் துதிப்போருக்கு புண்ணியம் பெருகும். *சுவாமிமலையில் பிரார்த்திப்போருக்கு கல்வி ஞானம் பெருகும். *திருத்தணியை நினைத்தாலே ”ப நிகழ்ச்சிகள் நடக்கும். *சோலைமலையில் முருகனை வழிபடுவோருக்கு பெறுதற்கரிய நன்மைகள் கிடைக்கும்.