வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18நவ 2013 01:11
கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, வேலூர் கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபம் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது. இதையொட்டி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேங்கள் நடைபெற்றன. பின்னர் கோயில் வளாகத்தில் தீபங்கள் ஏற்றப்பட்டன.ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.