சிங்கப்பூர் சாம்பிராணி, குங்குலியம், கடுகு, சீந்தில் கொடி, கோரைக் கிழங்கு, நீரடி முத்து, பூலாங்கிழங்கு, குருவேர், வாய்விளங்கம், பர்படகம், தக்கோலம் ஆகியவைகளை கலந்து நன்கு இடித்து மாலை 5.30 முதல் 6.30க்குள் அவரவர்கள் இஷ்ட தெய்வ மந்திரங்களைக் கூறி வாயிற்படி தொடங்கி வீடு பூராவும் காட்டி ஈசான்ய மூலையில் வைத்து விடவும். கிரக பீடைகள் மற்றும் தொல்லைகள் குறையும்.