Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஐயப்பனை எளிதாக தரிசனம் செய்ய ... வல்லபை ஐயப்பன் கோயிலில் நவீன சமையல் கூடம்! வல்லபை ஐயப்பன் கோயிலில் நவீன சமையல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் 2 வது ரோப்கார்: ஆலோசனைக் கூட்டம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

23 நவ
2013
05:11

பழநி : பழநி கோயிலில் இரண்டாம் "ரோப்கார் வடிவமைப்பு குறித்து கமிட்டியினர், வெளிநாட்டு வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். முதல் ரோப்காரின் அருகிலேயே இரண்டாம் ரோப்கார், பல கோடி ரூபாய் செலவில் நிறுவ ஏற்பாடுகள் நடக்கிறது. இதற்காக அரசு 11 பேர் கொண்ட கமிட்டி அமைத்துள்ளது. 2வது ரோப்காருக்கு, ஆஸ்திரியாவைச் சேர்ந்த டாபுல்மேர் மற்றும் கோல்கட்டா கான்வேயர் ரோப்வே சர்வீஸ் மற்றும் பிரான்ஸ்சைச் சேர்ந்த கோமா என்ற நிறுவனமும் இணைந்து, ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளன. அந்நிறுவனத்தைச்சேர்ந்த, வல்லுனர்களுடன், கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை கூட்டம் பழநியில் நடந்தது. இந்துஅறநிலைத்துறை கூடுதல் ஆணையர் ராஜா தலைமை வகித்தார். இதில், வெளிநாடுகளில் எவ்விதம் ரோப்கார் இயக்கப்படுகிறது. அதன் நவீன தொழிற்நுட்பங்கள், அதன் வாழ்நாள், பராமரிப்பு விபரங்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு போன்றவை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதுப்பற்றி இணைஆணையர்(பொ) ராஜமாணிக்கம் கூறுகையில்," இரண்டாவது ரோப்காருக்காக, ஒப்பந்தபுள்ளி கோரியுள்ள இரண்டு நிறுவன ரோப்வே வல்லுநர்களுடன், கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தியுள்ளனர். ஒரு மணி நேரத்திற்கு 1200 பேர் வரை, பயணம் செல்லும் வகையில் புதிய ரோப்கார் வடிவமைக்கப்படவுள்ளது. இதன் அறிக்கையை ரோப்கார் கமிட்டியினர், சென்னை ஆணையரிடம் அளிக்கவுள்ளனர், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருப்பதியில், ஸ்ரீ பத்மாவதி தாயார் சீனிவாசன் பெருமான் திருக்கல்யாண உற்சவங்கள் இன்று ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் நாளை (ஏப்., 28) ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில் உலகப் புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா, பல்வேறு சிறப்பு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar