எட்டயபுரம்: ஜோதிர்நாயகி சமேத எட்டீஸ்வரமூர்த்தி கோவிலில் மகாதேவாஷ்டமியை முன்னிட்டு நேற்று அன்னாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் எட்டீஸ்வரமூர்த்தி சுவாமிகளுக்கு மகா அன்னாபிஷேகம், தீபாராதனை, அலங்காரம் நடைபெற்றது. அன்னாபிஷேகப் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.