Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் மாடவீதியை அகலபடுத்தும் ... பவானி கூடுதுறையில் ஐயப்ப பக்தர்கள்: 12 நாட்களில் ரூ.10 லட்சம் வருவாய்! பவானி கூடுதுறையில் ஐயப்ப பக்தர்கள்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றத்தில் சுற்றுலா வாகனங்களுக்குத் தடை!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

29 நவ
2013
10:11

திருப்பரங்குன்றம்: வரும் தை மாதம் முடிய திருப்பரங்குன்றம் நகருக்குள் சுற்றுலா வாகனங்கள் நுழைய போலீசார் தடைவிதித்துள்ளனர். தென்பரங்குன்றத்தில் அவற்றை நிறுத்தவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் வெளியூர்களில் இருந்து இங்கு ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். 50 திருமண மண்டபங்களில் முதல் நாள் இரவு தங்கி, மறுநாள் காலை சுவாமி தரிசனம் செய்கின்றனர். அவர்களது வாகனங்களை நகருக்குள் அனைத்து தெருக்களிலும் கண்டபடி நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கும் இடையூறாக இருந்தது. இதனால் நேற்று முதல் மூன்று மாதங்களுக்கு நகருக்குள் சுற்றுலா வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டது. சுற்றுலா வாகனங்கள் மேம்பாலம், தியாகராஜர் பொறியியல் கல்லூரி வழியாக தென்பரங்குன்றத்தில் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்தை ஒழுங்குபடுத்த முக்கிய இடங்களில் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். தென்கால் கண்மாய் கரை பைபாஸ் ரோட்டில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. நெரிசலை ஒழுங்குபடுத்த இன்ஸ்பெக்டர் ராஜ்மோகன் தலைமையில் வாகனங்களில் போலீசார் ரோந்து செல்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar