Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வேண்டுதலை நிறைவேற்ற மறந்தாலும் ... குருசாமிக்குரிய தகுதி?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இருமுடி இல்லாமல் 18 படி ஏற யாருக்கு உரிமை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2013
02:12

சபரிமலையில் இருமுடி கட்டாமல் 18 படி ஏற ஒரே ஒரு குடும்பத்தினர் மட்டுமே  அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் பந்தளம் அரச குடும்பத்தினர் வாரிசுகள் ஆவர். பந்தளம் அரண்மனையில் ஐயப்பன் வளர்ந்தார். மகன் வீட்டிற்கு செல்ல பெற்றோர்களுக்கு அனுமதி தேவையில்லை என்பதால் நேரடியாக 18 படிகளின் மீது ஏறி இவர்கள் ஐயப்பனை காண சென்றுவிடுவார்கள். இவர்களைத்தவிர எவ்வளவு பெரிய முக்கியஸ்தராக இருந்தா<லும்  இருமுடி கட்டாமல் 18 படி ஏற அனுமதிக்கப்படுவதில்லை.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar