காஞ்சிபுரம்: ஏகாம்பரேஸ்வர் கோயிலில் நேற்று லட்ச தீப திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் கடைசி சோமவாரத்தன்று லட்ச தீப திருவிழா நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு கடைசி சோமவாரமான நேற்று லட்ச தீப திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.