பனைக்குளம்: மண்டபம் யூனியன் தாமரையூரணி முத்து மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழா கடந்த 7-ந்தேதி தொடங்கியது. கிராம முக்கிய பிரமு கர்கள் முன்னிலையில் காலை 10.25 மணிக்கு மகா கும்பா பிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.