Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சபரிமலையில் நாளை! பாண்டவர்கள் வழிபட்ட சிவன்கோவில்.. கட்டுமானப்பணிகள் துவக்கம்! பாண்டவர்கள் வழிபட்ட சிவன்கோவில்.. ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விடய புரம் பெருமாள் கோவில் ஆக்கிரமிப்பு: பக்தர்கள் ஏமாற்றம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 டிச
2013
11:12

திருவாரூர்: கொரடாச்சேரி அருகே விடையபுரத்தில் பழமை வாய்ந்த  ஸ்ரீவரதராஜö பரு மாள் கோவில் சிதிலமடைந்து வருவதுடன் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி யுள்ளது. உரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண் டும் என பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.  திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அருகே விடையபுரத்தில் பழமை வாய்ந்த  ஸ்ரீவரதராஜö பரு மாள் கோவில் இந்து சமய அறநிலையத் துறை யின் கட்டுப்பாட்டில் உள்ளது.  இக்கோவிலில் பெரு மாள், சீதேவி, பூதேவி யுடன் அருள் பாலிக்கிறார். கோவிலின் எதிரில் மிகப்பெரிய விருத தீர்த்தம் என்று அழைக்கப்படும் குளம் உள்ளது. இக்குளத்தில் குளித்தால் மோட்சம் அடைவதுடன் சொர் கத் திற்கு செல்வதாக கூறப்படுவதுடன், திருமணத்தடை மற்றும் புத்திர பாக் கியம் வேண்டிய அதிகளவில் பக்தர்கள் வந்து சென்றுள்ளனர். தற்போது இக்கோவில் சிதிலமடைந்து வருவதுடன் ஆக்கிரமிப்பின் பிடியி ல் சிக்கியுள்ளது. மேலும் கோவிலுக்கு செல்லும் வழியும் ஆக்கிரமிப்பால் கோவிலுக்குசெல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதுடன்,  கோவிலில் மேற்கூறைகளில் முட்பு தற்கள் மண்டியுள்ளதுடன், மழை காலங்களில் மூலவரான வரதராஜ பெரு மாள், சீ÷ தவி ,பூதேவியின் மீது மழை நீர் கொட் டுகிறது. மேலும் மேற் கூறை காரைக ள் பெயர்ந்து விழுகிறது. இதனால் வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் அதிகளவில் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். எனவே உரிய துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு கோவிலை புதுப்பிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கோவிலுக்கு வரும் பக்தர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 
temple news
கோவை: ஈச்சனாரி மகாலட்சுமி கோவிலில் புஷ்ப அலங்காரத்தில் முப்பெரும் தேவியர் பக்தர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar