கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சீர்காழி: தாடாளன் பெருமாள் கோயிலில் பகல் பத்து உத்சவம் புதன்கிழமை தொடங்கியது. வைகுண்ட ஏகாதசி நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக பகல்பத்து உத்சவம் புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி, பெருமாள் திரு ஆபரணம் பூட்டி கோயில் பிரகார வீதியுலா நடைபெற்றது.