கோட்டை பெருமாள் கோவிலில் சுவாமி தங்க கவசத்தில் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03ஜன 2014 01:01
சேலம்: கோட்டை பெருமாள் கோவிலில் நாளை காலை 6 மணிக்கு ஸ்ரீபெருமாள், தாயார், கருடாழ்வார் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமி அனைவருக்கும் தங்க கவசம் சாத்துப்படி செய்யப்படுகிறது. அனைத்து சுவாமிகளும் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்கள். தொடர்ந்து காலை 7 மணி முதல் இரவு 7 மணிவரை தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.