Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஈரோடு பெருமாள் கோவில்களில் ... நின்றார்.. அமர்ந்தார்.. கிடந்தார்: பெருமாளின் மூன்று கோலங்களை தரிசிக்க பக்தர்கள் ஆர்வம்! நின்றார்.. அமர்ந்தார்.. கிடந்தார்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா கோஷத்துடன் பழநியில் தைப்பூச கொடியேற்றம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2014
12:01

பழநி: பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா சரண கோஷத்துடன், தைப்பூச விழா கொடியேற்றம் நடந்தது. ஜன. 17-ல் தேரோட்டம் நடக்கிறது. பழநி பெரியநாயகியம்மன் கோயிலில், முத்துக்குமாரசுவாமி சன்னதியில் 6 கலசங்கள் வைத்து சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சிறப்பு அலங்காரத்தில், வெளிப்பிரகாரத்தை சுற்றி, வலம் வந்து கொடிகட்டி மண்டபத்தை அடைந்தனர். கொடிமரம்,கொடிப்படத்திற்கு சிறப்பு பூஜை, கலச புனிதநீர் அபிஷேகம் நடந்தது. வாத்தியமேளங்கள், வேதபாராயணம், திருமுறைகள், வேத கோஷங்கள் முழங்க, பக்தர்களின், பழநி முருகனுக்கு அரோகரா, வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என சரணகோஷத்துடன், காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. முத்துகுமாரசுவாமி, வள்ளி தெய்வானை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான, திருக்கல்யாணம், ஜன. 16-ல் மாலை 6.30 மணிக்குமேல் நடக்கிறது. ஜன. 17-ல் தைப்பூச தேரோட்டம், மாலை 4.45 மணிக்கு மேல், தேரடி தேர் நிலையில் இருந்து தேரோட்டம் ஆரம்பம் ஆகி நான்கு ரத வீதிகளில் தேரோட்டம் நடக்கிறது. ஜன. 20-ல், மாலை 6 மணிக்குமேல் தெப்போற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

Default Image
Next News

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: ராமேஸ்வரத்தில் உள்ள தாஸபக்த ஆஞ்சநேயர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.  கோடை வெயில் ... மேலும்
 
temple news
காரைக்கால்: சனிக்கிழமை மற்றும் கோடைவிடுமுறையை முன்னிட்டு இன்று காரைக்கால் சனீஸ்வரபகவான் கோவிலில் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை ஆனந்தவல்லி,சோமநாதர் கோயிலில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வந்த சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar