கேரளத்தில் மகரசங்கராந்தியான பொங்கலன்றுசபரிமலையில் மகரஜோதி வழிபாடு செய்யப்படும். மாலையில் ஐயப்பனுக்கு தீபாராதனை முடிந்ததும், வானில் ஜோதி வடிவில் தெரியும் தர்மசாஸ்தாவைத் தரிசிப்பர். பந்தளராஜாவால் அளிக்கப்பட்ட திருவாபரணங்களை அணிந்த படி காட்சிதருவது தனிச்சிறப்பு.