கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
வினேகானந்தரின் திருஅவதார திருவிழா ராமநாதபுரம் ராமகிருஷ்ண சேவாமந்திர் விவேகானந்த மாணவர் இல்லத்தில் இன்று கொண்டாடப்படுகிறது.நிகழ்ச்சி முறைகாலை : 5.00 மணி : சுப்ரபாதம், வேதபாராயணம் 5.30 மணி : விஷேச பூஜை 7.30 மணி : நாமஜெபம் 9.00 மணி : பஜனை 11.00 மணி: ஹோமம் 11.45 மணி: விவேகானந்த அஷ்டோத்ர சதநாம அர்ச்சனை 12.15 மணி: விஷேச ஆரதி 12.30 மணி: பிரசாதம்மாலை : 3.00 மணி : ஊர்வலம் 6.00 மணி : சொற்பொழிவுகள் 7.00 மணி : கலைநிகழ்ச்சிகள் 8.00 மணி : மங்களம்