Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் ருத்ரயாகம்?! உலக நன்மை வேண்டி 108 கங்கை  தீபம் கலச பூஜை! உலக நன்மை வேண்டி 108 கங்கை தீபம் கலச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

25 ஜன
2014
10:01

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு உலக நன்மைக்காக சிறப்பு ஹோமம் நடந்தது. திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று முன் தினம் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு உலக நன்மைக்காக இரவு சிறப்பு ஹோமங்கள் நடந்தது. காலை 7 மணிக்கு மூலவர் வீரட்டானேஸ்வரர்க்கு மகா அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடந்தது.மாலை 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜை. புண்யாகவாசம், கடஸ்தாபனம், ருத்ர ஆவாகனம், அக்னி காரியம், 64 பைரவர் பூஜைகள், பைரவர் ஹோமம், ருத்ரத்ரிசதி ஹோமம், விசேஷ திரவியாகுதி, பூர்ணாகுதி முடிந்து கடம் புறப்பாடாகி சம்கார மூர்த்தி, மகா பைரவர்க்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது.சண்டிகேஸ்வரருக்கு சிவ நிர்மால்ய சமர்ப்பணம், சேத்ரபால பைரவருக்கு நிறைவு தீபாராதனை நடந்தது. பக்தர்கள் நெய்தீபம் ஏற்றி 64 முறை கோவிலை வலம் வந்து வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 
temple news
செய்யூர்:  சேம்புலிபுரம் கிராமத்தில் உள்ள ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar