கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
சேலம்: தாதகாபட்டி கேட் ஸ்ரீ சக்தி காளியம்மன் கோவில் ஆண்டு திருவிழாவையொட்டி நேற்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. நடந்த பால்குட ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு சக்தி காளியம்மனை வழிபட்டனர்.