Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டை மாகாளியம்மன் கோவில் பொங்கல் ... புனிதவனத்து சின்னப்பர்குருசடி ஆலயம் திருவிழா! புனிதவனத்து சின்னப்பர்குருசடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உ.பி.,யில் மோடிக்கு கோவில் ஏராளமானோர் தினமும் வழிபாடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

30 ஜன
2014
11:01

லக்னோ: பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடிக்கு, உ.பி., கோவிலில், சிலை அமைக்கப்பட்டு, தினமும் ஏராளமானோர் வணங்கி வருகின்றனர். சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த, முதல்வர், அகிலேஷ் யாதவ் தலைமையிலான உ.பி.,யின், கவுஷாம்பி மாவட்டத்தில் உள்ளது பகவான்பூர் கிராமம். இங்குள்ள பழமையான சிவன் கோவிலில் தான், மோடிக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கோவில் பிரகாரத்தின் ஒரு பகுதியில், மோடி அமர்ந்திருப்பது போல், நான்கடி உயரத்திற்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைக்கு, மோடி போல் தாடி, உடைகள் அணிவிக்கப்பட்டுள்ளன. தினமும் ஏராளமான, பா.ஜ.,வினரும், மோடி ஆதரவாளர்களும் அந்த கோவிலுக்கு வந்து, மோடி சாலிசா எனப்படும், மோடி புகழ் மந்திரங்களை பாடுகின்றனர். சிலர், மலர் மாலைகள் சூட்டி, வணங்கவும் செய்கின்றனர்.மேலும், அந்தக் கோவிலின் அர்ச்சகர், பிரிஜேந்திர நாராயண் மிஸ்ரா, 49, மோடி போலவே உடையணிந்து, பூஜை மேற்கொள்கிறார். மோடி சிலை அருகே, 24 மணி நேரமும், விளக்கு ஏற்றப்பட்டுள்ளது.இந்த தகவல், சமீபத்தில் தான், பிற பகுதியினருக்கு தெரிய வந்தது. அதையடுத்து, ஏராளமானோர், இந்த கோவிலுக்கு வந்து மோடியை தரிசித்து செல்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar