கொடிமரத்தில் விழுந்து வணங்கும்போது எந்த திசை நோக்கி விழ வேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2014 05:02
கோயில் எந்த திசை நோக்கி இருந்தாலும், நாம் வடக்கு நோக்கியே நமஸ்காரம் செய்ய வேண்டும். புனிதமான விஷயங்களில் நல்ல வார்த்தைகளையே உபயோகிக்கலாமே? இனி கேள்வி கேட்கும் போது எந்த திசை நோக்கி வணங்க வேண்டும் என கேளுங்கள். விழ வேண்டும் போன்றவை வேண்டாமே.