Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவையாறு அருகே உள்ள ... ஸ்ரீரங்கம் கோவிலில் தைத்தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமாத்தூர் மதுரநாதீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2014
12:02

செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஒன்றியம் வடமாத்தூர் கிராமத்தில் அருள்மிகு மதுரநாதீஸ்வரர் கோவில் புனராவர்த்தன் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) காலை நடைபெறுகிறது.  இத்திருக்கோவில் நூறு ஆண்டுகளுக்கு முன் நிலத்தில் ஏர் உழும்போது தட்டுப்பட்ட சிலை போன்ற கற்களைக் கொண்டு கட்டப்பட்டது. இக்கோவிலில் உள்ள சுயம்பு மாணிக்க விநாயகர் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதை அப்பகுதி பக்தர்கள் நேரில் பார்வையிட்டு சுவாமியை தரிசித்து வந்துள்ளனர். இத்திருக்கோவில் ரூ.1 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு அதன் கும்பாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி வெள்ளிக்கிழமை முதல் கோ பூஜை, தன பூஜை, மஹாபூர்ணாஹுதி, இரண்டாம் கால யாகசாலை பூஜை, மூன்றாம் யாகசாலை பூஜை, நான்காம் யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு பரிவார சகிதம் ஸ்ரீ மரகதாம்பிகை சமேத மதுரநாதீஸ்வரர் மஹா கும்பாபிஷேம் நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூகம் என்ற சொல்லின் பொருள் "தவளை. ஒரு சாபத்தின் காரணமாக மகரிஷி ஒருவர் தவளையாக மாறி விட்டார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு, பவுர்ணமி கருட சேவை மிகுந்த பிரம்மாண்டத்துடன் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்:வெள்ளியங்கிரி மலையில், சித்ரா பவுர்ணமி தினமான பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: மலைக்கோட்டையில் பத்மகிரீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 275 ... மேலும்
 
temple news
மேலுார்: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் உப கோயிலான திருவாதவூரில் திருமறைநாதர் வேதநாயகி அம்பாள் கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar