கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
ஈரோடு மாவட்டம், வெள்ளக்கோவில் வீரக்குமார சுவாமி கோயிலில் வீரத்தோற்றமுடைய கன்னி குமாரனாக முருகன் இருப்பதால் இக்கோயிலுக்குள் பெண்கள் செல்வதில்லை. முன்வாசலில் நின்றே முருகனை வழிபட்டுச் செல்கின்றனர்.